Friday, December 17, 2010

காஞ்சி மஹா பெரியவரின் வழியில்..


டிசம்பர் 16 , 1945 , மகா பெரியவர் பர்வத மலை கிரிவலம் வந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் , காஞ்சி மடத்தின் சார்பாக மார்கழி 1,(16 .டிசம்பர் 2010 ) அன்று பால பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் வழிகாட்டுதலுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
காலை 5 .30 க்கு கடலாடி விஷ்ணு கோவிலில் துவங்கிய கிரிவலம் மேல்கோடி , பட்டியந்தல் ,வீரளூர் ஆதவரம்பாளையம் , கேட்டவரம் பாளையம் வழியாக
சென்றது . பக்தர்கள் வழி நெடுகிலும் நடந்தவண்ணம் இருந்தார்கள்.
பம்மல் சங்கர கண் மருத்துவமனை நிர்வாகி திரு .பம்மல் விஸ்வநாத அய்யர் அவர்களின் தலைமையில் , குரோம்பேட்டை கண்ணன் அவர்களின் அழைப்பின் பெயரில் பால சுவாமிகளுடன் செல்லும் அறிய வாய்ப்பு கிடைத்தது .
காலை மணி 6 .30 கு குரோம்பேட்டையில் துவங்கிய எங்களது பயணம் .வழி நெடுகிலும் கண்ட காட்சிகளின் புகைப்பட தொகுப்பு>>>Click here

Wednesday, December 1, 2010

Birds

Rains had given our lakes and ponds plenty of water for these migratory birds, hopefully pelicans? which I am not so sure..but just watch these visitors found across the lake on thoraipakkam - pallavaram radial road near Keelkattalai